உள்ளடக்கத்துக்குச் செல்

கோலார் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தின் ஐந்து வட்டங்களில் கோலார் வட்டமும் ஒன்று. [1] இதன் தலைமையகம் கோலாரில் உள்ளது. இந்த வட்டத்தைச் சுற்றி சித்லகட்டா, சிந்தாமணி, சீனிவாசபுரா, முள்பாகல், பங்கார்பேட், ஹொஸ்கோட்டை ஆகிய வட்டங்கள் சூழ்ந்துள்ளன. [1] இந்த வட்டம் 793 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த வட்டத்தில் ஒரு நகராட்சியும் 327 ஊர்களும் உள்ளன. [1]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலார்_வட்டம்&oldid=1741366" இலிருந்து மீள்விக்கப்பட்டது